Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

வி.சி.க ஆர்ப்பாட்டம் – மனுதர்மத்தை தடைசெய்ய வலியுறுத்தி…!!

மனுதர்மத்தை தடைசெய்ய வலியுறுத்தி வி.சி.க ஆர்ப்பாட்டம்.

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் நூலை தடை செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் விடுதலை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு தொல் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Categories

Tech |