சைனீஸ் கேக் செய்ய தேவையானபொருட்கள்:
முந்திரிபருப்பு – ஒரு கப்
பேரீச்சம்பழம் – ஒரு கப்
முட்டை – 2
பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
சீனி – ஒரு கப்
மைதா – ஒரு தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
செய்முறை:
முதலில் மைதா மாவு 1 தேக்கரண்டி, உப்பு கால் தேக்கரண்டி, பேக்கிங் பவுடர் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக சலிக்கவும்.
இரண்டாவது அதனுடன் முந்திரிப்பருப்பு, பேரிச்சம்பழம் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
மூன்றாவது ஓவனில் 350 டிகிரியில் பேக் செய்து எடுக்கவும். ஐசிங் சுகரை வில்லைகள் மேல் தூவவும். இப்போது இந்த கேக்கை வெட்டி சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.