Categories
தேசிய செய்திகள்

அப்பா கிட்ட சொல்லாத… காதலனுடன் ஓடிய தாய்…. மகளையும் சீண்டிய கொடூரம் …!!

மகளிடம் தவறாக நடந்த இளைஞருடன் தாய் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்செரி பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் 28 வயது மதிக்கத்தக்க திருமணம் முடிந்த பெண்ணுடன் பழகி வந்தார். இதனையடுத்து  அந்தப் பெண்ணின் மகளிடம் சுபாஷ் தவறாக நடந்துள்ளார். இதனால் சிறுமி தாயிடம் இளைஞர் பற்றி தெரிவிக்க  அந்த பெண் தந்தையிடம் இதை சொல்ல வேண்டாம் நீ சொன்னால் நான் அவருடன் எங்காவது சென்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஆனாலும் இதுகுறித்து சிறுமி புகார் அளித்ததால் தாயும் இளைஞனும் கேரளாவை விட்டு சென்றுள்ளனர். அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் வழக்கு தொடர்ந்து. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |