Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் நீலி கண்ணீர் வடிக்கிறது திமுக – வைகைச்செல்வன்…!!

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுக நிலைப்பாடு.

நீட் தேர்வு விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததுபோல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் குடும்ப அரசியலை அறிமுகப்படுத்தியதே திமுக தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |