சமீபத்தில் இணையதளத்தில் வெளியான காணொளி ஒன்று மிகவும் வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில் பெண் ஒருவர் தான் வளர்க்கும் செல்லப் பிராணியான நாயை வாக்கிங் அழைத்து செல்கிறார். வாக்கிங்க்கு நாயை கூட்டி செல்வது சாதாரண விஷயம் தான்.
ஆனால் இந்த நாய் முக கவசம் அணிந்து இருந்தது ஆச்சரியத்திற்குரியது. இந்த காணொளியை பார்த்த பலரும் முக கவசம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற விழிப்புணர்வு அருமையான ஒன்று என புகழ்ந்து வருகின்றனர்.
Dublin never fails pic.twitter.com/KFPTdXiNhE
— Darragh Ward (@Darzer) October 15, 2020