Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிக்கன் வறுவல்…செம்ம டேஸ்டான ரெசிபி…!!

கோழி வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

கோழி எலும்பு நீக்கப்பட்ட நடுத்தர சைஸ் துண்டுகள் – ஒரு கிலோ
இஞ்சி பூண்டு சாறு                                                                           – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்                                                                                   – இரண்டு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு                                                                                – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்                                                                                           – ஒரு டீஸ்பூன்                                        எண்ணெய், உப்பு                                                                              – தேவையான அளவு

செய்முறை:

கோழிக் கறியை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கோழி 1 கிலோ, இஞ்சிப்பூண்டு சாறு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூன்,தேவையான அளவு உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விரவிய மீனை ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

Categories

Tech |