Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறுனு…பஞ்சி போல…பஜ்ஜி ரெசிபி…!!

கோழி பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்:

காக் பிரட் பஜ்ஜி மாவு      – 800 கிராம்
மிளகாய்த்தூள்                    – 2 டீஸ்பூன்
உப்பு                                          – சிறிதளவு
நெஞ்சுக்கறி கோழி           – 500 கிராம்
எண்ணெய்                             – 200 மில்லி

செய்முறை:

கோழிக்கறியை விரல் நீள துண்டுகளாக வெட்டி கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து, அதனுடன்  சிறிது உப்பு, மிளகாய் தூள் தூவி ஊறவைக்கவும். பின்பு அதனை பஜ்ஜி மாவில் கரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து கோழிக்கறி துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் மிகுந்த சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

Categories

Tech |