Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இதயம் வலிமை பெற…இந்த சூப் பருகி வாங்க…!!

உருளைக்கிழங்கு சூப் செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு        – கால் கிலோ
பெரிய வெங்காயம்    – 1
பால்                                     – அரை டம்ளர்
மைதா மாவு                    – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள்                     – அரை டீஸ்பூன்
பால்                                      – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி                  – சிறிதளவு
உப்பு                                     – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் நீக்கி, அதனுடன் வெங்காயம், உப்பு சேர்த்து வேக வைக்கவும். மிக்ஸியில் மைதா மாவு, பால், மிளகுத்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரைத்த கலவையை உருளைக்கிழங்கில் ஊற்றி சூடாக்கவும்.தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். சூப் கெட்டியாக வரும் வரை கிளறி விடவும். பின்னர் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான உருளைக்கிழங்கு சூப் ரெடி.

Categories

Tech |