துலாம் ராசி அன்பர்களே..!
இன்று சோதனையான நாளாக இருக்கும். எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் ஆதாயம் கிடைப்பது கடினமாக இருக்கும். சிறிய செயல்களை முடிக்க கடுமையான முயற்சி தேவைப்படும்.
சக பணியாளர்களுடன் உறவு நல்லுறவாக இருக்காது. இன்று உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது முற்றிலும் தேவையற்ற ஒன்று. எனவே அனுசரித்து நடந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்று பொறுப்புகள் அதிகமாகவே காணப்படும், இதனால் செலவுகளும் அதிகமாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் மந்தநிலை நிலவும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் விநாயகரை வழிபட்டு வாருங்கள் இதனால் நல்லபலனும், மேன்மையும் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.