வீட்டில் பலரும் செல்லமாக நாய் பூனை போன்றவற்றை வளர்ப்பார்கள் சிலர் கிளி போன்ற பறவைகளை வளர்ப்பதில் பிரியம் கொண்டவர்களாக இருப்பர். அவ்வகையில் தற்போது கிளிகள் ஒன்றாக சேர்ந்து விளையாடும் காணொளி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த காணொளியில் 2 பச்சைக்கிளிகள் ஒரு புறமும் இரண்டு மஞ்சள் மஞ்சள் கிளிகள் மறுபுறமும் நின்று கொண்டு நடுவே வலை கட்டப்பட்டுள்ளது.
ஒருபுறம் நிற்கும் கிளிகள் தனது அலகால் பந்தை கொத்தி மறுபுறம் நிற்கும் கிளிகளிடம் வலையை தாண்டி கொடுக்கிறது. அந்த கிளிகளும் இதேபோன்று செய்கின்றன. கிளிகள் வாலிபால் விளையாடும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
This video of birds playing volleyball will certainly wipe away your #MondayBlues! But which team do you think is winning the game? 🏆😉 #YourSpace #MondayThoughts #MondayMotivation
(Video: Madeyousmile/Twitter) pic.twitter.com/j0Md1sPO2j— IndiaToday (@IndiaToday) October 25, 2020