Categories
உலக செய்திகள்

“விளையாட்டு வினையானது”… 3 வயது சிறுவனின் நெஞ்சில் பாய்ந்த குண்டு… பிறந்தநாள் அதிர்ச்சி…!!!

மூன்று வயது சிறுவன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது அதிச்சிக்குள்ளாக்கியது.

அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் நகரில் வாழும் 3 வயது சிறுவன் போன வாரம் சனிக்கிழமையன்று  தனது குடும்பத்தாரோடு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் கலந்து கொண்ட உறவினர் ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அச்சமயம் எதிர்பாராத விதமாக சிறுவனின் கை பட்டு அழுத்தியதில் துப்பாக்கி குண்டானது சிறுவனின் நெஞ்சில் பாய்ந்து உயிரிழந்து விட்டார்.

ஆண்டுதோறும் இதுமாதிரியான ஏராளமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நடைபெறுவதற்கு காரணம், அந்நாட்டு மக்கள் துப்பாக்கி வைத்து இருக்கலாம் என அமெரிக்க அரசு அங்கீகரித்திருப்பதே ஆகும்.

Categories

Tech |