Categories
மாநில செய்திகள்

மானிய விலை, அம்மா சிமெண்ட் – இரண்டு ஆண்டுகளாக நிறுத்தம்..!!

மறைந்த மாண்புமிகு அம்மா அறிமுகப்படுத்திய மானிய விலை, அம்மா சிமெண்ட் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது.

சிமென்ட் கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்ததால் கட்டுமானத் தொழில் முடங்கியது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வேலை இழந்தனர். எனவே அம்மா சிமெண்ட் திட்டத்தை உடனே தொடர சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Categories

Tech |