Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

dhal உருண்டை குழம்பு…எப்படி செய்வது?

கடலை பருப்பு உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு           – அரை கிலோ
பூண்டு                            – 4 பல்
சிறிய வெங்காயம் – 20
தேங்காய்                     – ஒரு மூடி

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பு ஊறியதும் நீரை வடிகட்டி மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பின்பு  சோம்பு, வரமிளகாய் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அரைத்த தேங்காய் துருவல், வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை, மல்லி பொடி சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவும். அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அதனை தொடர்ந்து புளி, பருப்பு காய்கறியை வைத்த செய்த குழம்பில் இந்த உருண்டைகளையும் போட்டு கொதிக்க விட்டு வெந்ததும் இறக்கவும்.

Categories

Tech |