நாகையில் தனது மகளின் மருத்துவ செலவிற்கு உதவிட கோரி தாய் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புஸ்பா வானத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரை முன்விரோதம் காரணமாக 4 பேர் கொலை செய்த நிலையில் அவரது மனைவி மலர்க்கொடி தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு வயது மகனுடன் வாழ்ந்து வரும் சூழலில் தனது மூன்றாவது மகளின் மருத்துவ செலவிற்கு உதவி கோரியுள்ளார்.
Categories