Categories
மாநில செய்திகள்

ஆபாச படம், இனி புதிய அதிரடி – மிக முக்கிய செய்தி …!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள்  பதபதைக்க வைக்கும் அளவுக்கு பெண்கள் மீதான கொடூரம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக சமூக வலைதளங்களில் அதிக அளவு இதன் தாக்கம் இருந்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது போன்று ஒரு நடவடிக்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து அதனை ஆபாச படமாக மாற்றி பரப்புபவர்களை  கைதுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறை, இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும்,  சிலர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டால் அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |