Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! லாபம் உண்டாகும்…! கலகலப்பு இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று எந்தவொரு விஷயமும் லாபமாகதான் நடந்து முடியும்.

முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும், அதனால் கௌவுரவம் உயரும். வாகனம் மூலம் ஆதாயம் ஏற்படும். பணவரவும் சீராக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மனநிம்மதி அடைவீர்கள். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு முயற்சிகளின் பெயரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருளாதார ரீதியாக இன்றைய நாள் சிறப்பாகவே இருக்கும்.

எதிர்பார்த்த புகழ் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் கொஞ்சம் வாக்குவாதங்கள் ஏற்படலாம் ஆகையால் நண்பர்களிடம் மட்டும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதலே உள்ளவர்களுக்கு இன்றையநாள் சிறப்பான நாளாக அமையும்.

எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். அதேபோல் கணவன்-மனைவி இருவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை நகரும். மனமகிழ்ச்சி அடையும். என்று உங்களின் குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிற ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அப்படியே சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு, காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்லதாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |