Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு..! தெளிவு பிறக்கும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு பிறக்கும்.

குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இன்று உங்களுக்கு உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். எடுத்த காரியம் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். மதிப்பும் மரியாதையும் சீராகவே இருக்கும். பெரியவர்களின் ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும்.

இன்று குடும்பத்தில் பிரச்சினை இல்லாமல் சுமுகமாக இருக்கும். இன்று உங்களுக்கு பணம் தாராளமாக கையில் புரளும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றகரமான நாளாகவே இருக்கும். மாணவ மாணவிகளுக்கும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு, காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுத்தவர்கள் இன்று உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |