Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

10 நிமிசத்துல… அசத்தலான… மாங்காய் ஊறுகாய் ரெசிபி…!!

மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

நடுத்தர அளவு மாங்காய்               –  2
பெருங்காயம்                                      – 1 ஸ்பூன்
வெந்தயம்                                              –  அரை ஸ்பூன்
எண்ணெய்                                            –  100
மஞ்சள் தூள்                                          – சிறிதளவு

செய்முறை: 

மாங்காயை எடுத்து தண்ணீரில் சுத்தப்படுத்தி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் வெந்தயம், சிவப்பு மிளகாய்,  மஞ்சள் தூள், பெருங்காயம்  ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து பொடி செய்து வைக்கவும்.

அதேபோல் மிளகாயையும். வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு  வெடிக்க விட்டு,  அத்துடன் அரைத்த பொடிகளை சேர்த்து, உப்பு போட்டு கிளறவும்.

பிறகு மாங்காய் சேர்த்து கிளறி, மாங்காய் வெந்ததும் இறக்கவும். சுவையான மற்றும் மனம் மிகுந்த, கண்டாலே நாக்கு ஊரும் அளவுக்கு இந்த மாங்காய் ஊறுகாய் ரெசிபி அமைகிறது.

Categories

Tech |