Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிக்கன் சில்லி ஃப்ரை… கண்ணை கவரும் ரெசிபி…!!

சிக்கன் சில்லி ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:

கோழி                                          – 1 கிலோ                                                                                                                                      வற்றல்                                      –  6 (விதை நீக்கியது)                                                                                                           – தக்காளி பழம்                         -அரை கிலோ
உப்பு                                           – 1 மேஜைக்கரண்டி                                                                                                                    வினிகர்                                    – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள்                            – தேவைக்கேற்ப

செய்முறை: 

கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். அதனை அடுத்து மிக்சி ஜாரில் வற்றல், பூண்டு, வினிகர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வேகவைத்த கறியுடன், உப்பு, மஞ்சள்தூள் ,அரைத்த விழுதை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அடுப்பில் இட்லி தட்டை வைத்து, கலந்து வைத்த கறியை எடுத்து இட்லி தட்டின் ஆவியில் நன்றாக வேக வைக்கவும்.

நறுக்கி வைத்த வெங்காயத்தை நெய்யில் சேர்த்து பொன்னிறத்தில்  பொரித்து எடுத்து கொள்ளவும். பின்பு வேகவைத்த கறியை  பிரவுன் கலராகும்  வரை பொரிக்கவும். அத்துடன் வதக்கிய வெங்காயம் ,நறுக்கிய  தக்காளித் துண்டுகளையும் சேர்த்துப் பரிமாறினால் சுவையானசிக்கன் சில்லி ஃப்ரை ரெடி.

Categories

Tech |