துலாம் ராசி அன்பர்களே…! துவண்டு போன வாழ்க்கையை தூக்கி நிறுத்தவும் நாளாக இருக்கும்.
சேமிப்புகளை உயர்த்துவதில் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்களிடம் மனவருத்தம் சிறிது ஏற்படும். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவரப் புரிந்துகொள்ளாமல் விட்டு பிரிந்து செல்ல நேரும். திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டியிருக்கும்.
பண வரவு சீராக தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஒரு கண் இருக்கட்டும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுங்கள்.மிக முக்கியமாக வண்டியின் உடைய ஆவணங்கள் எடுத்துச் செல்வது அவசியம். தேவையில்லாத மனக் குழப்பம் இருந்தால் தயவு செய்து விட்டுவிடுங்கள். மனதை அமைதிப்படுத்தும். தியானத்தில் ஈடுபடுங்கள்.
நடைப்பயிற்சி ஆவது மேற்கொள்ளுங்கள். மாணவக் கண்மணிகளுக்கு எந்த விதத்திலும் பிரச்சினைகளை சுமூகமாக நாளாகத்தான் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் என்ற நிதானமான போக்கு வெளிப்பட்டால் சுமுகமான சூழல் இருக்கும்.
முக்கியமானபணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் நீங்கள் ஆடை அணிய வேண்டும்.வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே நீங்கள் சூரியபகவான் வழிபாட்டையும் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 4 மற்றும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்.