Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! சுபகாரியம் உண்டாகும்…! கடவுள் வழிபாடு மேலோங்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் கொஞ்சம் அதிகரிக்கும்.

மறதியால் சில பணிகள் மாறக்கூடும். எடுத்த காரியங்களை செய்து முடிக்க இயலாமல் போகலாம்.குடும்பத்தில் உள்ளவர்களிடம் குணமறிந்து நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் சீராக வைத்துக் கொள்ளுங்கள். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும். சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். பணப்பற்றாக்குறை கொஞ்சம் இருக்கும். சேமித்து வைப்பதற்கு கற்றுக்கொள்ளவேண்டும்.

கும்பம் ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விளையாடும் பொழுது எச்சரிக்கை என்பது கண்டிப்பாக வேண்டும். அலட்சியப் போக்கை கைவிட வேண்டும். கலைத்துறையில் சார்ந்தவர்களுக்கு கௌரவம் உயரும். நட்பு மத்தியில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வசீகரமான பேச்சால் சில விஷயங்களில் நல்லபடியாக செய்து காட்டுவீர்கள்.

திருமணத்திற்காக வரன் பார்ப்பவர்களின் செய்தி நல்லபடியாக முடியும்.குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லாமல் தான் செல்லும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல தினத்தில் முடிவாகும். பெரிய தொகையைப் பயன்படுத்தி எந்த ஒரு வேலையும் செய்யவேண்டாம்.கும்பம் ராசிக்காரர்கள் இன்று இறை வழிபாட்டுடன் எந்த ஒரு வேலையும் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். காதலின் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தை ஏற்படுத்த வேண்டும். ஆன்மீக செலவும் இருக்கும்.

ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிவது நல்லது கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரிய பகவானையும் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண்-3 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் கரு நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |