Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! உதவி கிடைக்கும்…! தைரியம் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று தொலைபேசி வழி செய்தி சிந்திக்கவைக்கும் நாளாக இருக்கும்.

உங்கள் செயல்பாடுகளில் மற்றவர்கள் கொஞ்சம் குறைகள் கண்டுபிடிப்பார்கள்.பக்கபலமாக இருப்பவர்கள் ஆல் செய்து சிக்கல்கள் ஏற்படும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்.அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். திறமைக்கு ஏற்ற பாராட்டு கிடைக்காமல் போகலாம். வாழ்க்கையில் முன்னேற்றமான தருணங்களை நீங்களே அமைத்துக் கொள்வீர்கள்.

மனதில் தைரியம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்வீர்கள். வெற்றிமேல் வெற்றி வந்து சேரும். மாணவியை கண்மணிகளுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளாக அமையும். அனைவரும் பாராட்டும் விதத்தில் நீங்கள் நடந்து கொள்வீர்கள். சமூக அக்கறையுடன் பணியை மேற்கொள்வீர்கள். அக்கம்பக்கத்து உதவி பரிபூரணமாக கிடைக்கும். இன்று ஓரளவு நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகும் இருக்கும்.

வசீகரமான தோற்றம் வெளிப்படும். அதனால் காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கு. மாலை நேரங்களில் சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடலை வலுவாக்கும் உள்ளத்தை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.இந்த முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது நல்லது இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் பெருமாள் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |