பச்சை மிளகாயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
பச்சை மிளகாய் பொதுவாக தமிழக உணவு பொருட்களில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று. இது சுவைக்கும், காரத்துக்கும் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் பச்சை மிளகாயில், பல சத்துக்கள் நிறைந்துள்ளது பலருக்கும் தெரியாது.
பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்கவும், ரத்த ஓட்டத்திற்கும் உதவுகிறது. மேலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உமிழ்நீர் அதிகம் சுரந்து செரிமானத்திற்கும் உதவுகிறது.