Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

2 நிமிடங்களில்… கொத்தமல்லி சட்னி ரெசிபி…!!

கொத்தமல்லித்தழை சட்டினி செய்ய தேவையான பொருள்கள்:

கொத்தமல்லி தழை  – ஒரு கப்
புதினா                              – ஒரு கப்
இஞ்சி                                 – சிறிதளவு
பச்சை மிளகாய்           – 4
புளி                                      – சிறிதளவு
உப்பு, பூண்டு                  – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொத்தமல்லியையும், புதினாவையும் சேர்த்து பச்சையாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டு, உப்பு, பச்சைமிளகாய், புளி சேர்த்து தனி தனியாய் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை சேர்த்து, அதனுடன் அரைத்ததையும் ஒன்றாக சேர்த்து வதக்கினால் கொத்தமல்லி சட்னி தயார்

Categories

Tech |