Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…! தைரியம் கூடும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று தேவையற்ற குழப்பத்தால் வீட்டில் சலசலப்பு இருக்கும்.

அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் என்பது கண்டிப்பாக வேண்டும். புதிய நட்பால் முகம் மலரும் மகிழ்ச்சி அடைவீர்கள். பல வகையிலும் பண சிக்கல் நீங்கும். கூடுமானவரை சேமிப்பதற்கு மற்றும் முயற்சிகளை கொடுங்கள். மற்றவர்கள் மீது இறக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். பிரிவுகள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். யாரைப் பற்றி விமர்சனங்கள் வேண்டாம். பஞ்சாயத்துகளில் கலந்துகொள்ள வேண்டாம்.

யாருக்கும் அறிவுரைகள் ஏதும் சொல்ல வேண்டாம். உங்களுடைய வசீகரமான தோற்றத்தை நாள் காவலில் வைக்க கூடிய சூழலில் இருக்கும். சுபகாரியம் காத்திருக்கு. வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும்.மாணவர்களுக்கும் கல்வியில் மென்மேலும் வெற்றியை கொடுப்பதாக இருக்கும்.

ஆர்வமும் மிகுந்து காணப்படும். மாணவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும்.கும்பம் ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் சென்றாலும் வெற்றியுடன் திரும்பிவீர்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் தோஷம் விலகி முன்னேற்றம் காணப்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |