கன்னி ராசி அன்பர்களே…! இன்று வேலை பளு இருக்கும். உன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும்.
குறிக்கோளற்ற அலைச்சல்கள் கூட வாய்ப்பு இருக்கு. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. நெருக்கடியான சூழலில் நண்பர்கள் உதவுவார்கள். கணவன் மனைவியிடையே வாக்குவாதங்கள் வரக்கூடும். குழந்தைகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். கடன் பிரச்சனையில் அன்பாக பேசுங்கள். தேவையில்லாத கோபம் கண்டிப்பாக வேண்டாம். யாரைப்பற்றியும் விமர்சனங்கள் வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது அலட்சியம் வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது பொறுமையாகவே செல்லுங்கள்.பெரிய தொகையை பயன்படுத்தும் போது எச்சரிக்கை வேண்டும். நிதானம் இருந்தால் மட்டும் கன்னி ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
மாணவக் கண்மணிகள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். கடுமையான உழைப்பு தேவைப்படும். காதலில் உள்ளவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையான பேச்சுக்களை பேசி விட்டு மனம் துன்பத்துக்கு ஆளாக வேண்டாம்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியுங்கள் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் தோஷம் நீங்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.