Categories
சினிமா தமிழ் சினிமா

இனி இது தான் என் டிராக்….! ரூட்டை மாற்றிய பாரதிராஜா மகன்….!!

மனோஜ் பாரதிராஜா இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளது  ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது.

 

தமிழ் சினிமாவில் இயக்குனரான பாரதிராஜாவின்  மகன் மனோஜ் பாரதிராஜா,இவர் ஒருகாலத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தார்,  தாஜ்மஹால் படத்தில் மூலம் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானர். அதன் பின் வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பின்னர் சினிமாவின் சரியான வாய்ப்புகள்  இல்லாமல் சிறு சிறு வேடத்தில் நடித்துவந்தார், தற்போது இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்க உள்ள  படத்தை சுட்ட கதை, நளனும் நந்தினியும்,  படங்களை தயாரித்த லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் இதை தயாரிக்கவுள்ளார்.

Categories

Tech |