Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! கடன் பாக்கி வசூலாகும்…! ஒற்றுமை பலப்படும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று இன்னல்கள் தீர ஈசனை வழிபட வேண்டிய நாளாக இருக்கும்.

சுப முயற்சியும் கைகூடும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பகல் இரவாக பாடுபட்ட அதற்கு என்று நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வீடு கட்டும் பணியில் முயற்சித்தவர் சாதகமான பலனை அடைவர். வியாபாரத்தில் லாபம் நல்லபடியாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி எதையும் தக்க வைத்துக் கொள்வீர்கள்.நிர்வாண விஷயங்கள் அனைத்தும் முன்னேற்றகரமாக நடக்கும். தொழிலை விரிவாக்கம் செய்ய கூடிய எண்ணம் மேலோங்கும்.

சிந்தனை திறன் அதிகரிக்கும். கற்பனை வளம் பெருகும். குடும்பத்தைப் பொறுத்தவரை என்ற பிரச்சனைகள் ஏதும் இல்லை. ரொம்ப நல்ல படியாக இருக்கும். சகோதரர்களின் ஒற்றுமை உங்களுக்கு பலப்படும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். தன வரவு தாராளமாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும்.மாணவ கண்மணிகளுக்கு ம் இன்றைய நாள் ரொம்ப ரொம்ப நல்ல நாளாக அமையும்.

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இருந்தாலும் என்று நீங்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டியது மாலை நேரத்தில் வெண்கடுகு மற்றும் சாம்பிராணி இரண்டையும் சேர்த்து தூபம் போடுங்கள். மகாலட்சுமி வாசம் செய்வாள். மகிழ்ச்சி மென்மேலும் இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது நல்லது இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவபெருமான்முருகன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு மட்டும் நீல நிறம்.

Categories

Tech |