மகரம் ராசி அன்பர்களே…! இந்த வருமானம் திருப்திகரமாக வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
வெளியூர் பயணத்தால் அனுகூலம் ஏற்படும். வரன்கள் வாயில் தேடி வரும். கணவன் மனைவியிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வெளியே சென்று பொழுதை கழிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான போவது ரொம்ப நல்லது. நிலம் வீடு சம்பந்தமாக முக்கிய முடிவு எடுக்கக் கூடும். நிதானமாக பேசி செய்யக்கூடிய காரியம் வெற்றியைக் கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். கம்பீரமான தோற்றம் வெளிப்படும்.
வசீகரமான பேச்சால் காதலில் வயப்படும் சூழல் இருக்கும். குடும்பத்திலுள்ளவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியம் பொருத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. மாணவக் கண்மணிகள் என்று எதையும் ஆர்வமுடன் செய்வார்கள்.மேற்கல்வி காணும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். ஆனால் இன்று நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது மாலையில் வீட்டில் வெண்கடுகு மற்றும் சாம்பிராணி தூபம் போட்டு வர வேண்டும்.
இதில் மகாலட்சுமி வாசம் செய்வாள் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவபெருமான் முருகன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் செய்யும் காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.