Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! மகிழ்ச்சி அடைவீர்…! அனுகூலம் உண்டாகும்..

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க பொறுமை தேடும் நாளாக இருக்கும்.

வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றி அமைப்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு சாதகமான பலன் வந்து சேரும். பயணங்கள் மூலமும் நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்ப்பை விட கூடுதல் செலவு ஏற்படும்.தொழிலில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் தாமதமானாலும் வந்து சேரும்.

உங்களுடைய செயல் திறமை இன்று அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் கொஞ்சம் கடுமை காட்டாமல் நடந்து கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரிடம் அன்பை மட்டும் வெளிப்படுத்துங்கள்.தேவையில்லாத பஞ்சாயத்துகளில் கண்டிப்பாக நீங்கள் தலையிட வேண்டாம். வாக்குறுதிகளும் நீங்கள் கொடுக்க வேண்டாம். மற்றவர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்ப வேண்டாம்.பண விஷயங்களில் முன்னின்று நீங்களே செய்து முடிக்க வேண்டும்.

அதிரையில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே அணுக வேண்டும். மாணவ கண்மணிகளும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். நிதானத்துடன் பாடங்களை படிக்க வேண்டும். மேல் படிப்பு களுக்கு கடுமையான உழைப்பு தேவைப்படும். சக மாணவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்.முக்கியமாக நீங்கள் செய்யவேண்டியது மாலை நேரத்தில் உங்களுடைய இல்லத்தில் வென்கடுகு மட்டும் சாம்பிராணி தூபம் போட்டு வர வேண்டும்.

இதில் மகாலட்சுமி வாசம் செய்வாள் உங்களுடைய இல்லமும் மகிழ்ச்சி அடையும். செல்வமும் சேரும்.நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் மற்றும் முருகன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |