துலாம் ராசி அன்பர்களே…! இன்று பெரிய மனிதர்கள் சகவாசத்தால் நல்லது நடக்கும்.
அரசு ஆதரவு கிடைக்கும். புதிய வாய்ப்பு வாசல் கதவை வந்து தட்டும். புகழ் ஓங்கி இருக்கும் விருப்பங்களும் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணியை கவனித்தால் அலுவலக வேலையில் தாமதம் இருக்க தான் செய்யும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
மனதில் ஓரளவு கவலை இருந்து கொண்டே இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். மாலை நேரத்தில் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஆன்மிக நாட்டமும் இன்று உங்களுக்கு அதிகரிக்கும். பெரியவர்களின் ஆலோசனைப் படி செயல்பட வேண்டும்.
யாரையும் நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் எச்சரிக்கை இருப்பது கண்டிப்பாக அவசியம். மாணவர் கண்மணிகள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். படித்ததை தயவுசெய்து எழுதி பாருங்கள். காதலின் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும்.
பேச்சில் அன்பை மட்டும் வெளிப்படுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது நல்லது நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிகாட்டும் குரு பகவான் வழிபாட்டையும் முடிந்த அளவு சிறிதளவு தயிர் சாதத்தை வைத்து வாருங்கள்இன்றைய நாள் உங்களுக்கு மென்மேலும் சிறப்பான நாளாக இருக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.