Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! சிக்கல் நீங்கும்…! பணவரவு இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று நுட்பமான வேலைகளை சிறப்பாக செய்தாலும் நல்ல பெயர் எடுப்பதில் சிக்கல்கள் இருக்கும்.

மற்றவர்கள் உங்களை குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது ரொம்ப நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். பணவரவு சீராக இருக்கும். ஆன்மிக செலவுகள் அதிகரிக்கும். காரியத்தடை தாமதம் விலகிச்செல்லும்.

அன்னிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும்.நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சினை ஓரளவு சரியாகும்.கலைதுறையில் சார்ந்தவர்கள் புதிய வாய்ப்பை கவனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புத்தி கூர்மை என்று வெளிப்படும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான தருணம் இன்று அமையும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும். பிரச்சினைகள் ஏதுமில்லை.மாணவ கண்மணிகளுக்கு மென்று கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். இன்றைய நாளை நீங்கள் மென்மேலும் நல்ல நாளாக மாற்றிக் கொள்ளலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |