மகரம் ராசி அன்பர்களே…! இன்று பிள்ளைகள் மேல் பாசம் கூடும்.
தனலாபம் நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். உற்சாகம் அதிகரிக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிறைமாத கவனம் என்பது வேண்டும். அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை கவனிக்க வேண்டும். காரியத்தடை தாமதம் வீண் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எதிலும் கவனம் இருந்தால் மட்டும் வெற்றி பெற முடியும்.
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தாரும் உறுதுணையாக இருப்பார்கள்.பெண்கள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரவு சீராக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து ஆர்டர் கையில் வந்து சேரும்.என்று நீங்கள் யாரையும் நம்பாமல் பொறுப்புகளை நீங்களே செய்யுங்கள்.
பணம் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை கொள்ளுங்கள். கடன் பிரச்சினை ஓரளவு சரியாகும்.காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை அணுக வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் கஷ்டங்கள் நீங்கும். இன்றைய நாள் மென்மேலும் சிறப்பாக இருக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.