Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பிரச்சனை சரியாகும்…! சிக்கல் நீங்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் ரொம்ப ரொம்ப சிறப்பான நாளாக இருக்கும்.

அனைத்து பாக்கியங்களும் பெருகும். தெய்வ நம்பிக்கையால் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச் செல்லும்.புதிய முயற்சிகளை தயவுசெய்து தள்ளி போட்டு விடுங்கள். குடும்ப பிரச்சனைகள் சரியாகும். பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.

எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான பலன் கிடைக்கும். சில நேரங்களில் மனதை நீங்கள் ஒருநிலை படுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி ஏற்படக்கூடும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனம் இருந்தால் போதும்.

பணம் விஷயத்தில் யாரையும் நீங்கள் நம்ப வேண்டாம்.மீனம் ராசிக்காரர்கள் யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். மாலை நேரங்களில் மனதை ஒரு நிலைப்படுத்தி பாருங்கள். காலையில் எழுந்ததும் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுங்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை வைத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.

Categories

Tech |