கன்னி ராசி அன்பர்களே..!
இன்று எதிர்பார்த்ததைவிட சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் பணவிரயம் ஏற்படும்.
இன்று நாவடக்கம் வேண்டும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கக்கூடும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துச்சேரும். வருமானம் நல்லபடியாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கக்கூடும்.
இன்று உங்களுக்கு ஆர்வம் மிகுந்துக் காணப்படும். புதியப்பதவி அல்லது பொறுப்புகளும் கிடைக்கும். சாதகமா சூழ்நிலையே இன்று அமையும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டு வேலைச் செய்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்றையநாள் நல்லதாக இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர்நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு, சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் சிறப்பான நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: அடர்நீலம் மற்றும் சிவப்பு நிறம்.