Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! எண்ணங்கள் நிறைவேறும்…! பக்தி உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! என்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

எதையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உருவாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வரவு திருப்தி தரும் வகையில் இருக்கும்.கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு மனஸ்தாபம் வந்து செல்லும். சகோதரர்களிடம் மட்டும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

கருத்து வேற்றுமை ஏதும் வேண்டாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்களை பற்றி பேசும்பொழுது யாரையும் விமர்சிக்காமல் இருக்க வேண்டும். பணவரவில் தாமதம் கொஞ்சம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த லாபம் நல்லபடியாக வந்து சேரும்.

வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும்.காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே என்று அமையும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை வழிபட்டு சிறிதளவு தயிர் சாதத்தை  அன்னம் தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |