கும்பம் ராசி அன்பர்களே…! இன்று சந்தித்த அவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும்.
சகோதரர் வழியில் ஒற்றுமை பிறக்கும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவு எடுக்கக் கூடும். பிரியமானவர்களிடம் பயணம் செல்ல வாய்ப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு இருந்தாலும் எப்படியாவது முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் அந்த செல்லும்.பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தி அடைவீர்கள்.அடுத்தவர்களுக்காக எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் இருங்கள்.
யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். அலட்சியம் காட்ட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை வழிபட்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 5 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.