மீனம் ராசி அன்பர்களே…! என்று கொடுக்கல் வாங்கல் உருவாகும். வேலைப்பளு குறையும்.
விலகிச் சென்ற சிலர் விரும்பி வந்து சேர்வார்கள். கூடுதல் கவனம் இருந்தால் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். மனதிலிருந்த மனகவலை நீங்கும். காரிய வெற்றி இருக்கும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். பின் கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். வரவேண்டிய பணம் வந்துசேரும். மேலிடத்திலிருந்து வந்த கருத்து மோதல்கள் விலகிச் செல்லும். இன்று ஆதாயம் நல்லபடியாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே மாணவ கண்மணிகளுக்கு மென்று வெற்றிமேல் வெற்றி வந்து குவியும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் நீல நிறம்.