பணம் வைத்து சூதாடிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன், காமராஜ், வேடியப்பன் ,ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.