Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5பவுன் நகை பறிப்பு ……

மதுரையில் மூதாட்டியிடம் பட்டபகலில் செயின் பறித்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் நாச்சியார் என்ற  மூதாட்டி . இவர் தெருவில் நடந்து சென்ற போது,  இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், முகவரி கேட்டுள்ளனர் .இந்நிலையில் திடீரென மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர் .

robbery gold from bike க்கான பட முடிவு

இதற்கிடையில் தலைக்கவசம் அணியாமல் துணிச்சலாக நகையை பறித்த  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது . கூடல்புதூர் காவல்துறையினர் இரு இளைஞர்களையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Categories

Tech |