மேஷம் ராசி அன்பர்களே…! ஆதரவை கிடைக்கும் நாளாக இருக்கும்.
அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடங்குவீர்கள். முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றி செய்வீர்கள்.
எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகவே வந்து சேரும்.மேஷம் ராசி நேயர்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். தொழில் வியாபாரம் கொஞ்சம் மெத்தனமாக காணப்பட்டாலும் லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமான பேசி சாதுரியமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.மாணவக் கண்மணிகள் கல்வியில் என்று கடுமையாக படித்துப் கொள்ள வேண்டியிருக்கும்.
கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். விளையாடும் பொழுது மட்டும் எச்சரிக்கையாக விளையாடுங்கள். சக மாணவர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள். அல்லது சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.