கடகம் ராசி அன்பர்களே…! இன்று அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.
கொடுக்கல் வாங்கலில் இருந்த குழப்பங்கள் மறையும். வியாபாரத்தில் வளர்ச்சி கருதி புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். இடம் பூமியால் லாபம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சிகளை செய்வார்கள். கவனமாக எதிலும் செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்தில் முடிவு எடுப்பதிலும் தாமதம் இருக்கும். மனதில் வலிமை கூடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். கடகம் ராசிக்காரர்கள் மிக முக்கியமாக பணம் விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்த வேண்டும். பேச்சில் கோபமில்லாமல் பேச மாணவக் கண்மணிகள் ஒரு முறைக்கு பல முறை யோசித்துமாணவக் கண்மணிகள் ஒரு முறைக்கு பல முறை யோசித்து இருங்கள் பாடங்களை நன்றாக படிங்கள்.
சக மாணவர்களிடம் கோபப்படாமல் நடந்து கொள்ளுங்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வைத்து வாருங்கள் இல்லை எனில் சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.