Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பொம்மைகள்… குழந்தைகளுக்கு ஆபத்தா..???

பொம்மைகள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும், எப்படினு கேக்குறீங்களா? அதைத்தான் இந்த தொகுப்பில் பார்க்கபோறோம்.

பொம்மைகளுடன்  சேர்ந்து தூங்கும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. குழந்தைகள், பொமமைகள் இல்லைனா சாப்பிடுவதில்லை. அவர்கள் மென்மையான பொம்மைகளுடன், நெருக்கமான உணர்வு மிக்கவர்கள், அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புவாதில்லை. ஆனால், இந்த மென்மையான பொம்மைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மென்மையான பொம்மைகளால்  பாதிக்கப்படுகின்றனர்:

தூசி மற்றும் மண், முதலில் மென்மையான பொம்மைகளில் விழுகின்றன. நாம் அவற்றை தவறாமல் சுத்தம் செய்வதில்லை. இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை ஏற்படுத்தும்.

இந்த தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், குழந்தைகள் பொம்மைகளுடன் படுத்துக் கொள்ளும்போது மூக்கில் அடைப்பு ஏற்படுகிறது.

இந்த பொம்மைகள் எவ்வளவு சுத்தம் செய்யலாம். 

மென்மையான பொம்மைகளை இயந்திரத்தால் கழுவ முடிந்தால், வாரத்திற்கு ஒரு முறை கழுவி நன்கு வெயிலில் உலர வைக்கவும்.

மென்மையான பொம்மைகளை துவைக்க முடிந்தால், அவற்றை சூடான நீரில் போட்டு, துடைப்பதால் சுத்தம் ஆகிரும்.

ஓரிரு பொம்மைகளை மட்டும் கொடுங்கள். மீதமுள்ள பொம்மைகளை ஒரு பிளாஸ்டிக் தாளில் அடைக்கவும்.

அவர்களின் கவனத்தை மென்மையான பொம்மையிலிருந்து மற்ற நடவடிக்கைகளுக்குத் திருப்பவும்.

Categories

Tech |