Categories
பல்சுவை

இனிமே தங்கம் வாங்குவது ரொம்ப கஷ்டம்… இன்றைய மதிப்பு அவ்ளோ அதிகம்… மக்கள் கவலை…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 39,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 39,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 17 ரூபாய் குறைந்த 4,884 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 70 ரூபாய்  காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Categories

Tech |