Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! ஆன்மீக நாட்டம் இருக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று பிடிவாத குணத்தால் அவப்பெயர் கொஞ்சம் ஏற்படும்.

தொழிலில் அனுகூலத்தை பாதுகாக்க உழைப்பு தேவைப்படும். குழந்தைகள் வழியில் செலவு கூடும். வாகனத்தில் செல்லும் போது பாதுகாப்பாக செல்லுங்கள். பெற்றோரின் ஆலோசனை நல்ல வழியில் வழிவகுக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினை சரியாகும். புதிதாக வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடும் கூடும். சிலர் பழைய வீட்டை புதுப்பிக்க கூடும். வாகனம் மூலம் நல்ல ஆதாயம் இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் வேண்டும்.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் பிரச்சனை இல்லை. உஷ்ணம் ஏற்படக்கூடும் உணவுகளை உண்ண வேண்டாம். பிள்ளைகள் இன்று மன மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். மாணவ கண்மணிகளுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். விளையாடும் பொழுது வெற்றி பெறக்கூடும். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தூரதேச தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். வேலை வாய்ப்பு ஏற்படும் சூழல் இருக்கு.

அக்கம்பக்கத்தினரிடம் அன்பு இருக்கும். உங்களை சிலர் வீண் பழி சுமத்த கூடும். ரிஷபம் ராசி காரர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்கள்.ஆன்மீகத்தில் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடும் பொழுது வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை இருக்காது. காதலர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக தான் இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அதேபோல இன்று சூரியன் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |