Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பிரச்சனை தீரும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று பொது காரியங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.

தொழில் வியாபாரம் மேம்பட நண்பரின் ஆலோசனை தேவைப்படும். வருமானத்தைவிட செலவு இருக்கும். பணியாளர் பணிச்சுமைக்கு ஆளாகக்கூடும்.அறிமுகம் இல்லாதவர்களிடம் தயவுசெய்து பேச வேண்டாம். உறவினரின் வருகை இருக்கும்.எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

எதிர்பார்த்த உதவிகள் தாமதப்பட்டாலும் வந்து சேரும்.விருச்சிகம் ராசி காரர்கள் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் அதை எப்படியாவது செய்ய வேண்டும் என்று எண்ணுவீர்கள். சோதனை ஏற்பட்டாலும் வெற்றி பெறுவீர்கள். சோதனையை சாதனைகளாக மாற்றுவீர்கள்.

இந்த நாள் சிறப்பாக இருக்கும். தொழிலில் விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியம் பொறுத்த வரை பிரச்சனை இல்லை.வெளிவட்டாரத்தில் யாருக்கும் உதவும் பெயரில் பிரச்சனையை இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டாம்.

சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். விவசாயத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கு. பிரச்சனை இல்லாத நாடாக இன்று இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரிய பகவானும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |