Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! மனக்குழப்பம் நீங்கும்…! தெளிவான சிந்தனை மேலோங்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய திட்டம் நிறைவேறும் 3 அதை யாரிடமும் சொல்ல வேண்டாம்.

இறைவழி பாட்டுடன் ஈடுபடுங்கள். வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியே செல்லக் கூடும். மாணவர்கள் விளையாடும் போது கவனம் வேண்டும். ரகசியங்களை இன்று பகிர்ந்து கொள்ள வேண்டாம். மனக் குழப்பம் இல்லாமல் இருக்கும். தெளிவான சிந்தனை மேலோங்கும்.

முக்கிய முடிவுகள் இன்று எடுக்கக்கூடும். கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கையில் மாற்றங்கள் உணர்ந்து கொள்வீர்கள். நல்ல வரன்கள் வர வாய்ப்பு இருக்கு. எடுக்கும் முயற்சிகளை நல்லபடி ஈடுபடுத்த வேண்டும். ஆன்மீகத்திற்கு சிறு தொகையை செலவிட நேரிடும்.

காதலில் உள்ளவர்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |