Categories
ஆன்மிகம் இந்து ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நன்மைகள் உண்டாகும்…! தேர்ச்சி பெறுவீர்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று அரசு வழியில் பல நன்மைகள் பெற பாடுவீர்.

அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். இன்று அறப்பணியில் ஈடுபடுவீர்கள். ஆன்மீக நாட்டம் செல்லும். எதிர்பார்ப்புகள் வரும். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான சம்பவம் கிடைக்கும். மனதிற்கு பிடித்தமான நபரை பார்க்க கூடும்.

காதலில் வாய்ப்படும் சூழல் அமையும்.கடும் முயற்சிக்குப் பிறகு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உடல் நிலையில் கவனம் வேண்டும். உணவு வகையில் கவனம் வேண்டும்.காதலில் உள்ளவர்கள் எப்பொழுதும் போலவே நிதானமான போக்கைக் கையாளவேண்டும்.

மாணவ கண்மணிக்கு முயற்சியின் பெயரில் வெற்றி கிடைக்கும். மேல் கல்விக்கு முயற்சி கொண்டவர்களுக்கு சாதகப் பலன் அமையும். ஏற்றுமதி தொழில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |