Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! இனிமை வெளிப்படும்…! பிரச்சனை நீங்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! கடமை தவறாமல் வேலைகளை செய்தாலும் நல்ல பெயர் மட்டும் கிடைக்காது.

கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலையை தான் இருக்கும். மனம் கொஞ்சம் கஷ்டப்படும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும்.பயணத்தின் போது எச்சரிக்கையாக இருந்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய கருத்துக்கு சிலர் மாற்று கருத்து தெரிவிப்பார்கள். எதிர்த்துப் பேசாமல் பொறுமையாக சென்றுவிடுங்கள் அதுவே நல்லது.

யாரையும் நீங்கள் நம்ப வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவக் கண்மணிகள் திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமாக தான் இருக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். கவனத்தை சிதறவிடாமல் வையுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். கோபம் ஏற்படும். மற்றவர்களிடம் கவனமாக நடந்து கொண்டால் ரொம்ப ரொம்ப நல்லது.

பேச்சில் இனிமை வெளிப்படுத்துங்கள். பணம் சிக்கல் குறையும். பணவரவு இருக்கும் பிரச்சனை இல்லை.எதிர்த்து நின்றவர்கள் ஒதுங்கி வழி விட சூழ்நிலை அமையும். புதிதாக கடன்கள் வாங்க வேண்டாம். தேவையிருப்பின் இன்றைய நாளை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அங்கமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 4 மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |