Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தன்னம்பிக்கை கூடும்…! தனலாபம் பெருகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று வியாபாரத்தில் தனலாபம் பெருகும் மனமகிழ்ச்சி அடையும்.

உடல் தெம்பாக மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை இருப்பதால் முயற்சியில் வெற்றி கொடுக்கும். மனோ தைரியம் கூடும். எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். மகிழ்ச்சி நீடிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலைச்சல் உண்டாகும். முட்டுக்கட்டைகள் விலகிச் செல்லும்.

எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். பணவரவில் பிரச்சனை இல்லாமல் இருக்கும். வாகனங்களில் பொறுமையாக செல்லுங்கள். ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு செல்வது ரொம்ப நல்லது. கடன் பிரச்சனைகள் விடுபடும். பழைய கடன்கள் அடைபடும்.தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். புதிதாக கடன்கள் வாங்கும் சூழல் உருவாகும்.

கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் மேலோங்கும். தொழில் நல்லபடியாக நடக்கும்.மாணவக் கண்மணிகள் முயற்சியின் பேரில் பாடங்களை படிக்க வேண்டும். காதலின் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |